2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி (வியாழக்கிழமை) அவிநாசி நகர்புற மக்களின் பயனுற இனிதே தொடங்கப்பட்டது இந்த சமூக நல அமைப்பானது “நல்லது நண்பர்கள் அறக்கட்டளை ” என்ற பெயரில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது,
தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் ,திருப்பூரிலிருந்து சுமார் 17 km தொலைவிலும்,தமிழ்நாட்டின் மிக முக்கியமான நகரில் ஒன்றான கோயமுத்தூர் என்ற நகரிலிருந்து சுமார் 45km தொலைவில் அமையப்பெற்றுள்ள திருப்புக்கொளியூர் என்கிற அவிநாசி என்ற நகரில் அமையப் பெற்றுள்ளது இந்த பொதுநல அமைப்பு ,
பதிவு எண்-201102289
இதன் அமைப்பு நிறுவனத்தலைவராக
1). G,V,ரவிக்குமார் (G,R,வெற்றிவேல் (38m3 வள்ளுவர் வீதி) மகன்) பொறுப்பேற்று கொண்டார்,
நோக்கம்: இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்காமல் அனைத்து மக்களுக்கு பயனுள்ள சமுதாயப்பணிகளை அறவழியில் செய்து வரல்.