Covid-19 Awareness Drama Program
கொரானா விழிப்புணர்வு தெருமுனை நாடகம் தற்போது .,.அவிநாசியில்...
நல்லது நண்பர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் அவிநாசி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள், நிர்வாகம் பங்களிப்புடன் நடைபெற்றது.
நிகழ்வில் டாக்டர் குகப்ரியா அவர்கள் மருத்துவ ரீதியான ஆலோசனைகள் வழங்கினார்கள்.