கொரானா விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று அவிநாசி முத்துச்செட்டிபாளையம் பகுதியில் .அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ரேவதி பாரா மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் மாணவியர்களுடன் நடைபெற்றது..இந்நிகழ்வில் முககவசம் அணிவதன் அவசியம் மற்றும் கை கழுவும் முறை மற்றும் சமூக இடைவெளி பற்றி மக்களுக்கு புரியும் படி விளக்கம் செய்யப்பட்டது