Nanbargal : +91 99427 53335
திருப்பூர் 17 வது புத்தக கண்காட்சியை முன்னிட்டு சனவரி( 17-01-2020) மாதம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ஓவியம் வரையும் போட்டி அவிநாசி கோவம்சம் திருமணம் மண்டபத்தில் நடந்தது