ஜல் சக்தி அபியான்
அவிநாசி பேரூராட்சி ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து ரிசர்வ் சைட்டிலும் மரக்கன்று நட்டு பராமரிப்பு செய்யும் பணியை இன்று தொடங்கியது ,அதில் முதல் கட்டமாக நியூ டவுனில் இன்று மரங்கள் நடப்பட்டது நாள் 23-07-2019