பாரதியார் பிறந்த நாள்
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா,,அவிநாசியில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள அவரது மார்பளவி திருவுருவச்சிலைக்கு வண்ணம் பூசி விளக்குகள் அமைத்து கொடுத்து பள்ளி மாணவ மாணவியருக்கு பாரதியார் கவிதை போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசு பொருள்கள் வாங்கி கொடுத்தோம் (11-12-2019 ) அன்று,