மறுசுழற்சி தினம்
மறுசுழற்சி தினம் 1-07-2019 முன்னிட்டு அவிநாசி உரப்பூங்காவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மக்கும் குப்பை .மக்கா குப்பை பற்றி கள ஆய்வு மற்றும் செயல் விளக்கம் இந்நிகழ்வில் அனைவருக்கும் இலவசமாக இரண்டு பக்கெட் குப்பை பிரிக்க வழங்கப்பட்டது.